Advertisement

இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்த
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்த (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 06, 2025 • 02:54 PM

ENGW vs WIW, 3rd ODI Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 06, 2025 • 02:54 PM

இந்த நிலையில் இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் ஆறுதலை தேட முயற்சி செய்யும் . இதனால் இதனால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ENGW vs WIW: Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • இடம் - கவுண்டி மைதானம், டவுன்டன்
  • நேரம்-  ஜூன் 07, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

ENGW vs WIW: Live Streaming Details

அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி லிவ் மற்றும் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

ENGW vs WIW: Head-to-Head

  • Total Matches: 28
  • England: 20
  • West Indies: 06
  • No Result: 02

ENGW vs WIW: Ground Pitch Report

இந்த போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 29 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 09 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 19 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 216 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 373 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENGW vs WIW: Possible XIs

England: டாமி பியூமண்ட், ஏமி ஜோன்ஸ், எம்மா லாம்ப், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கே), சோஃபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ், கேட் கிராஸ், லின்சி ஸ்மித், லாரன் பெல், லாரன் ஃபைலர்

West Indies: ரியல்னா கிரிம்மண்ட், ஸைதா ஜேம்ஸ், ஷெமைன் காம்ப்பெல் (கே), ஸ்டாஃபானி டெய்லர், ஷபிகா கஜ்னாபி, ஜன்னில்லியா கிளாஸ்கோ, ஆலியா அலீன், ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், செர்ரி ஆன் ஃப்ரேசர், அஃபி ஃபிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

ENGW vs WIW: Dream11 Team

  • Wicket-keeper: ஏமி ஜோன்ஸ், ஷெமைன் காம்ப்பெல்
  • Batters: டாமி பியூமண்ட், சோஃபியா டங்க்லி, ஷபிகா கஜ்னாபி
  • All-rounders: நாட் ஸ்கைவர் பிரண்ட், ஸைதா ஜேம்ஸ், எமிலி ஆர்லாட்
  • Bowlers: லாரன் பெல், அஃபி பிளெட்சர், லின்ஸி ஸ்மித்

ENGW vs WIW Match 3 Dream11 Prediction, ENGW vs WIW Dream11 Prediction, Today Match ENGW vs WIW Prediction, ENGW vs WIW Dream11 Team, Fantasy Cricket Tips, ENGW vs WIW Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England Women vs West Indies Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement