
Faf Du Plessis, Andre Russell Confirmed As Icon Players For Abu Dhabi T10 League (Image Source: Google)
உலகின் மிக குறுகிய வடிவிலான டி10 அதாவது 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் 4ஆவது சீசன் அடுத்தமாதம் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.