
Faf Du Plessis Out Of The Hundred Due To Concussion (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ். கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் டூ பிளெசிஸ் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடினார்.
அப்போது ஃபீல்டிங் செய்த போது சக அணி வீரர் மீது மோது, மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒருவார காலம் சிகிச்சைப் பெற்றார்.
இதனால் நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரிலிருந்தும் பாதியிலேயே விலகினார். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ரட் தொடரின் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.