
Former India cricketer Devang Gandhi named U-19 coach of Bengal (Image Source: Google)
இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, சயித் முஷ்டாக் அலி கோப்பை தொடர்கள் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளன.
இத்தொடருக்காக பல்வேறு மாநில அணிகாளும் தங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றனர். அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி பெங்கால் கிரிக்கெட் சங்கம், பெங்கால் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக தேவாங் காந்தியை நியமித்துள்ளது.