
Former India opener Shiv Sunder Das appointed women's team batting coach (Image Source: Google)
இந்திய மகளிர் அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து தற்போது மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று நியமித்துள்ளது.