Advertisement

ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த கங்குலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி தனது ஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்துள்ளார்.

Advertisement
former-indian-cricketer-sourav-ganguly-picks-his-all-time-eleven
former-indian-cricketer-sourav-ganguly-picks-his-all-time-eleven (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 12, 2021 • 12:38 PM

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பிசிசிஐ தலைவருமாக இருப்பவர் சௌரவ் கங்குலி. இவர் இந்திய அணிக்காக 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் தற்போதுள்ள இந்திய அணியை கட்டமைக்க முக்கிய பங்காற்றிய பெருமையும் இவரையேச் சாறும். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 12, 2021 • 12:38 PM

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆல் டைம் ஃபேவரைட் அணியை சௌரவ் கங்குலி அறிவித்துள்ளார். அவரது ஆல் டைம் ஃபேவரைட் அணியில் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கங்குலியின் ஆல் டைம் ஃபேவரைட் அணி: மேத்யூ ஹேடன் (ஆஸ்திரேலியா), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா), சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா), ரிக்கி பாண்டிங் (கே) (ஆஸ்திரேலியா), குமார் சங்கக்கார (இலங்கை), ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா), டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), முத்தையா முரளிதரன் (இலங்கை), கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement