
Former Sri Lankan Player Naveed Nawaz Appointed As Assistant Coach Of SL Cricket Team (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ். இவர் இலங்கை அணிக்காக ஓரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் வங்கதேச தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.