ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Gujarat Titans vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
GT vs SRH Match Details
- மோதும் அணிகள்- குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - மே 02, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் - 05
- குஜராத் டைட்டன்ஸ் - 03
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01
- முடிவில்லை - 01
- விக்கெட் கீப்பர்- ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்
- பேட்ஸ்மேன்கள் - டிராவிஸ் ஹெட், ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன்
- ஆல்-ரவுண்டர்கள் - கமிந்து மெண்டிஸ், அபிஷேக் சர்மா
- பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News