
Gujarat Titans vs Mumbai Indians, 51st Match IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்நிலையில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்