
Harbhajan names cricketer who should 'get ticket for T20 World Cup' (Image Source: Google)
ஐபிஎல் 2022 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பினிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வருகிறார்.
இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 274 ரன்களுடன் 68.50 சராசரி வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 200 இல் விளையாடுகிறார்.
இந்நிலையில், நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.