
Ian Chappell Picks His 5 Best Bowlers Currently, 3 Indians In The List (Image Source: Google)
தற்போது கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களில் சிலர் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவர் என்கிற லெவலில் உள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரோஹித் சர்மா, ரூட், டிவில்லியர்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்களும், பும்ரா, கம்மின்ஸ், அஷ்வின் உள்ளிட்ட பவுலர்களும் ஆல்டைம் சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற தகுதியானவர்கள்.
இந்நிலையில், தற்போதைய காலத்தில் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தேர்வு செய்துள்ளார்.
அவரது இப்பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, பாட் கம்மின்ஸ் ஆகிய ஐவரையும் தேர்வு செய்துள்ளார்.