
ICC U19 CWC 2022 - South Africa Beat Uganda By 121 Runs (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி டெவால்ட் ப்ரீவிஸின் அபார சதத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் 104 ரன்களைச் சேர்த்தார். உகாண்டா அணி தரப்பில் ஜுமா மியாஜி, பஸ்கல் முருங்னி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.