ICC U19 World Cup 2022 - India Beat Bangladesh By 5 Wickets To Enter Semi-Finals (Image Source: Google)
அண்டர் 19 உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.