Advertisement
Advertisement
Advertisement

துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் இந்திய ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 11, 2024 • 09:06 PM

IN-A vs IN-D, Match 3, Duleep Trophy 2024, Dream11 Prediction: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன. இதில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் மயங்க் அகார்வால் தலைமையிலான இந்தியா ஏ அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டி அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இப்போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 11, 2024 • 09:06 PM

IN-A vs IN-D: Match Details

  • போட்டி தகவல்கள் - இந்தியா ஏ vs இந்தியா டி
  • இடம் - ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் மைதானம், அனந்தபூர்
  • நேரம் - செப்டம்பர் 12, காலை 9.30 மணி

IN-A vs IN-D: Live Streaming Details

இந்தியா ஏ vs இந்தியா டி அணிகளுக்கு இடையேயான இந்த துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Trending

IN-A vs IN-D: Pitch Report

அனந்தபூரில் உள்ள கிரிக்கெட் மைதானமாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் இந்த மைதானத்தில் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க கஷ்டப்பட்டுள்ளனர். இதனால் இப்போட்டியில் டாஸ் நிகழ்வானது முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

India A vs India D: Possible XIs

இந்தியா ஏ அணி: மயங்க் அகர்வால்(கே), திலக் வர்மா, ஷஷ்வத் ராவத், ஆர் பராக், ஷிவம் துபே, குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியான், வித்வத் கவிரப்பா, பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், கலீல் அகமது

இந்தியா டி அணி: தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), கேஎஸ் பரத், அதர்வா டைடே, எஸ் எஸ் ஜெயின், அபிஷேக் தாக்கரே, அர்ஷ்தீப் சிங், துஷார் தேஷ்பாண்டே, யாஷ் தூபே, ஹர்ஷித் ராணா

IN-A vs IN-D: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஸ்ரீகர் பாரத்
  • பேட்டர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல்
  • ஆல்ரவுண்டர்கள் - ரியான் பராக், ஷிவம் துபே, தனுஷ் கோட்டியான்
  • பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, கலீல் அகமது, அவேஷ் கான்

IN-A vs IN-D Dream11 Prediction, IN-A vs IN-D Dream11 Team, Duleep Trophy 2024, Fantasy  Cricket Tips, IN-A vs IN-D Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India A vs India D

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement