Advertisement

இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 18, 2024 • 10:47 PM

India Women vs West Indies Women 3rd T20 Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 18, 2024 • 10:47 PM

இதையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் கடைசி போட்டியானது நாளை நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Trending

IN-W vs WI-W 3rd T20: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • நேரம்: டிசம்பர் 19, இரவு 7 மணி
  • இடம்: டிஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை

IN-W vs WI-W 3rd T20 Pitch Report

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது நவி மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 7 டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், அதில் 5 முறை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 161 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசாரி 156 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 187 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs WI-W 3rd T20: Where to Watch?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

IN-W vs WI-W T20 Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 23
  • இந்திய மகளிர் - 14
  • வெஸ்ட் இண்டீஸ் மகளி - 09

IN-W vs WI-W 3rd T20 Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஷமைன் கேம்ப்பெல், ரிச்சா கோஷ்
  • பேட்டர்கள் - ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), டியான்ட்ரா டோட்டின், தீப்தி சர்மா (துணை கேப்டன்), சினெல்லே ஹென்றி
  • பந்து வீச்சாளர்கள் - அஃபி ஃபிளெட்சர், ரேணுகா சிங் தாக்கூர்.

India Women vs West Indies Women 2nd T20 Probable Playing XI

India 1st 3rd Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா, உமா செத்ரி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), ரிச்சா கோஷ், சஜீவன் சஜனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், சைமா தாக்கூர், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங்

West Indies 3rd T20 Probable Playing XI : ஹீலி மேத்யூஸ்(கே), கியானா ஜோசப், ஷெமைன் காம்பெல், டியாண்ட்ரா டோட்டின், சினெல்லே ஹென்றி, ஷபிகா கஜ்னபி, அஃபி ஃபிளெட்சர், ஜைடா ஜேம்ஸ், மாண்டி மங்ரு, கரிஷ்மா ராம்ஹராக், ஷமிலியா கானல்
 
IN-W vs WI-W 3rd T20 Dream11 Prediction, IN-W vs WI-W Dream11 Prediction, Today Match IN-W vs WI-W, IN-W vs WI-W T20 Series, IN-W vs WI-W Dream11 Team, Fantasy Cricket Tips, IN-W vs WI-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs West Indies Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement