
Ind vs SL: Avishka Fernando, Ramesh Mendis ruled out, Shanaka to lead visitors (Image Source: Google)
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதிலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமைதாங்கவுள்ளார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.