
Ind vs SL: Virat, Pant rested for T20I series; Bumrah, Jadeja and Samson return (Image Source: Google)
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டி20 அணியில் ஜடேஜா, சஞ்சு சாம்சன் போன்றோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். அதேசமயம் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், பும்ரா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், சிராஜ், சஞ்சு சாம்சன், ஜடேஜா, சஹால், பிஷ்னாய், குல்தீப் யாதவ், அவேஷ் கான்.