Advertisement

மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 22, 2024 • 02:58 PM

India Women vs Nepal Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் நேபாள் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி தொடரின் முதலிரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அதேசமயம் நேபாள் மகளிர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 22, 2024 • 02:58 PM

IN-W vs NEP-W: போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs நேபாள் மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 23, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs NEP-W Pitch Report

இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 8 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். மேலும் இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 159 ரன்கள். மேலும் இது பேட்டர்களுக்கு மிகவும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs NEP-W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 01
  • இந்திய மகளிர் - 01
  • நேபாள் மகளிர் - 00

India Women vs Nepal Women Probable Playing XI

இந்திய மகளிர் உத்தேச லெவன்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சஜீவன் சஜ்னா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பாட்டீல்.

நேபாள் மகளிர் உத்தேச லெவன்: சம்ஜனா கட்கா, சீதா மகர், கபிதா கன்வர், இந்து பர்மா (கேப்டன்), ரூபினா சேத்ரி, பூஜா மஹதோ, கபிதா ஜோஷி, பிந்து ராவல், காஜல் ஸ்ரேஸ்தா, கிருத்திகா மராசினி, ரோமா தாபா.

IN-W vs NEP-W Dream11 Team

விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
பேட்ஸ்மேன்கள் - ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா (துணை கேப்டன்)
ஆல்ரவுண்டர்கள் - தீப்தி சர்மா (கேப்டன்), ரூபினா சேத்ரி, இந்து பர்மா, பூஜா வஸ்த்ரகர்
பந்துவீச்சாளர்கள் - ராதா யாதவ், ரேணுகா சிங் தாக்கூர், கபிதா ஜோஷி.

IND-W vs NEP-W Dream11 Prediction, IND-W vs NEP-W T20I Dream11 Team, Fantasy  Cricket Tips, IND-W vs NEP-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs Nepal Women

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement