Advertisement
Advertisement
Advertisement

இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!

இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது.

Advertisement
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 18, 2024 • 10:30 PM

India Women vs South Africa Women, 2nd ODI Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மாற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 18, 2024 • 10:30 PM

IND W vs SA W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு 
  • நேரம் - ஜூன் 19, மதியம் 1.30 மணி

IND W vs SA W: Pitch Report

Trending

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் பேட்டர்களுக்கு சொர்கபுரியாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்களால் அதிக ரன்களை குவிக்க முடியும். மேற்கொண்டு நாளை இரு அணிகளிலும் அதிரடியான வீராங்கனைகள் இருப்பதால் இப்போட்டியில் நிச்சயம் ரன் மழைக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

IND W vs SA W: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 28
  • இந்திய மகளிர் அணி - 15
  • தென் ஆப்பிரிக்க மகளிர் அணி - 12

முடிவில்லை - 01

IND W vs SA W: Live Streaming Details

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் இத்தொடரை நேரலையில் கண்டுகளிக்கலாம்.

India Women vs South Africa Women Predicted Teams

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), தயாளன் ஹேமலதா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி: லாரா வோல்வார்ட் (கே), டாஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ், சுனே லூஸ், மரிஸான் கேப், அன்னேரி டெர்க்சன், நோன்டுமிசோ ஷங்கசே, சினாலோ ஜஃப்டா (வாரம்), மசபடா கிளாஸ், நோன்குலுலேகோ ம்லாபா, அயபோங்கா காக்கா

IND W vs SA W Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: லாரா வால்வார்ட், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தயாளன் ஹேமலதா
  • ஆல்-ரவுண்டர்கள்: மரிஸான் கப் (துணை கேப்டன்), தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், நாடின் டி கிளர்க்
  • பந்துவீச்சாளர்: ராதா யாதவ், ஆஷா சோபனா, அயபோங்கா காக்கா

India Women vs South Africa Women Fantasy Tips, IND W vs SA W: Dream11 Team, India Women vs South Africa Women: Predicted XIs, IND W vs SA W: Pitch Report, IND W vs SA W Live Streaming Details, IND W vs SA W: Head-to-Head, IND W vs SA W: Dream11 Prediction match 2nd ODI

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement