
India announces U-19 squad for Asia Cup and preparatory camp (Image Source: Google)
நடப்பாண்டிற்கான அண்டர் 19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்காக 25 பேர் அடங்கிய இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கான அணியை கூடிய விரைவில் அறிவிப்போம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அண்டர் 19அணி: ஹர்னூர் சிங் பண்ணு, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அன்ஷ் கோசாய், எஸ்.கே. ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), அன்னேஷ்வர் கவுதம், சித்தார்த் யாதவ், கவுஷல் தம்பே, நிஷாந்த் சிந்து, தினேஷ் பானா, ஆராத்யா யாதவ், ராஜ்காத், பாவா, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், கர்வ் சங்வான், ரவி குமார், ரிஷித் ரெட்டி, மானவ் பராக், அம்ரித் ராஜ் உபாத்யாய், விக்கி ஓஸ்ட்வால், வாசு வாட்ஸ்.