
India Tour Of South Africa: CSA Announces 21-Player Squad For Test Series (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா -இந்தியா அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கு டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கடைசியாகக் கடந்த 2019-இல் விளையாடிய டுவான் ஆலிவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட முக்கியப் பந்துவீச்சாளர்கள் ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.