
India vs New Zealand, 1st T20I – IND vs NZ Cricket Match Preview, Prediction, Where To Watch, Probab (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொனட் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்ததுடன், ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடர்ந்து 6 ஒருநாள் போட்டியில் விளையாடிய பிறகு தற்போது டி20 தொடரில் மீண்டும் களமிறங்குகிறது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா - நியூசிலாந்து
- இடம் - ஜேஎஸ்சிஏ மைதானம், ராஞ்சி
- நேரம் - இரவு 7 மணி