
Investigation Panel Recommends 2 Year Ban For Sri Lankan Trio Who Breached Bio-Bubble (Image Source: Google)
இங்கிலாந்து சென்ற இலங்கை அணி, ஒருநாள் தொடரில் பங்கேறு விளையாடியது. இத்தொடரின் போது பயோ பபுள் சூழலில் இருந்த இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் விதிகளை மீறி வெளியே சென்றனர்.
அவர்கள் மூவரும் டர்ஹாம் பகுதியில் சுற்றித்திரிந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதையடுத்து விதிகளை மீறிய மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டனர்.
இதனிடையே இலங்கை கிரிக்கெட் போர்டின் 5 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, நேற்று மூவரிடமும் சம்பவம் குறித்து விசாரித்தது.