
IPL 2021: CSK, MI, SRH Stars Arrive in UAE (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், தற்போது மீண்டும் அமீரகத்தில் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது.
அதிலும் நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Whistle for the Super Entries #WhistlePodu #Yellove @ImranTahirSA @DJBravo47 @faf1307 pic.twitter.com/5JmY9uVfeC
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) September 17, 2021