Advertisement

ஐபிஎல் 2021 முழு விருதுகளின் தொகுப்பு!

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

Advertisement
IPL 2021: Orange Cap, Purple Cap, Catch Of The Season, See Full List Of Winners Here
IPL 2021: Orange Cap, Purple Cap, Catch Of The Season, See Full List Of Winners Here (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 16, 2021 • 12:01 PM

ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 16, 2021 • 12:01 PM

துபாயில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. டு பிளெஸ்சிஸ் 86 ரன்கள் குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். 

Trending

பிறகு விளையாடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிச்சுற்றை வென்ற சிஎஸ்கே அணி.

இந்நிலையில் நடப்பு சீசனின் ஆதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், சிறந்த கேட்ச், சிறந்த வீரர் உள்ளிட்ட பல விருதுகளும் நெற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான விருதுகள்:

  • சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இறுதிச்சுற்று ஆட்ட நாயகன்:  ஃபாஃப் டூ பிளெசிஸ் (சிஎஸ்கே)
  • மதிப்புமிக்க வீரர்: ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
  • ஃபேர் பிளே விருது: ராஜஸ்தான்
  • வளரும் வீரர்: ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே)
  • அதிக சிக்ஸர்கள்: கே.எல். ராகுல் (பஞ்சாப்)
  • சூப்பர் ஸ்டிரைக்கர்: ஷிம்ரான் ஹெட்மையர் (தில்லி)
  • பவர்பிளேயர்: வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா)
  • சிறந்த கேட்ச்: ரவி பிஸ்னோய் (பஞ்சாப்)
  • கேம் சேஞ்சர்: ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
  • அதிக ரன்கள் (ஆரஞ்சு தொப்பி): ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே)
  • அதிக விக்கெட்டுகள் (ஊதா தொப்பி): ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement