Advertisement

ஐபிஎல் திருவிழா 2021: ஆர்.சி.பி vs கே.கே.ஆர் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2021 • 13:20 PM
IPL 2021, Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders, 10th Match – Blitzpools Fantasy XI T
IPL 2021, Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders, 10th Match – Blitzpools Fantasy XI T (CRICKETNMORE)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் : ஆர்சிபி vs கேகேஆர்
  • இடம்:  எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம்: மாலை 3.30 மணி

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கேகேஆர் அணி 14 முறையும், ஆர்சிபி அணி 12 முறையையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அணி நிலவரம்

ஆர்சிபி: ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா இன்றைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

கேகேஆர்: அணியில் யாருக்கு காயம் ஏற்படாததால், இன்றைய போட்டிக்கான தேர்வில் அனைவரும் இடம்பெறுவர். 

உத்தேச அணி

ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், சபாஷ் அஹ்மத், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கெய்ல் ஜெமிசன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

கேகேஆர்: நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ஷகிப் அல் ஹசன்/ சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.
 
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் : டி வில்லியர்ஸ், தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் : நிதீஷ் ராணா, விராட் கோலி, ராகுல் திரிபாதி, தேவ்தத் படிகல்
  • ஆல்ரவுண்டர்கள்: மேக்ஸ்வெல், ரஸ்ஸல்
  • பவுளர்கள்: ஹர்ஷல் பட்டேல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement