
IPL 2021, RR v SRH – Blitzpools Fantasy XI Tips, Prediction & Pitch Report (CRICKETNMORE)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம்: அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் : மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்