
IPL 2022 - A Look At Gujarat Titans' Squad & Schedule (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் சீசனை சந்திக்கிறது.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.