Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

Advertisement
IPL 2022 - A Look At Kolkata Knight Riders' Squad & Schedule
IPL 2022 - A Look At Kolkata Knight Riders' Squad & Schedule (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 18, 2022 • 04:30 PM

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 18, 2022 • 04:30 PM

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இருமுறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, இம்முறை இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் காண்கிறது. 

Trending

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டி அட்டவணை

1.போட்டி 1 - மார்ச் 26, சனி, இரவு 7:30 மணி

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

2.போட்டி 6 - மார்ச் 30, புதன், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

3.போட்டி 8 - ஏப். 01, வெள்ளி, மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

4.போட்டி 14 - ஏப் 06, புதன், மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

5.போட்டி 19 - ஏப். 10, ஞாயிறு, பிற்பகல் 3:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிராக டெல்லி கேபிடல்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

6.போட்டி 25 - ஏப். 15, வெள்ளி, மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

7.போட்டி 30 - ஏப். 18, திங்கள், மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

8.போட்டி 35 - ஏப். 23, சனி, பிற்பகல் 3:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

9.போட்டி 41 - ஏப் 28, வியாழன், மாலை 7:30

டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

10.போட்டி 47 - மே 02, திங்கள், மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

11. போட்டி 53 - மே 07, சனி, மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

12.போட்டி 56 - மே 09, திங்கள், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

13.போட்டி 61 - மே 14, சனி, மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

14.போட்டி 66 - மே 18, புதன், மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவவரம்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பேட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர் (கே), ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், ரகானே, ரிங்கு சிங், அங்குல் ராய், ராஷிக் தார், பாப இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அபிஜீத் டோமர், ப்ரதாம் சிங், அஷோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், டிம் சௌத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமான் கான்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement