Advertisement

ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 18, 2022 • 17:13 PM
IPL 2022 - A Look At Lucknow Super Giants' Squad & Schedule
IPL 2022 - A Look At Lucknow Super Giants' Squad & Schedule (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேஎல் ராகுல் தலைமையில் தனது முதல் சீசனை சந்திக்கிறது.

Trending


அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டி அட்டவணை

1.போட்டி 4 - மார்ச் 28, திங்கள், மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

2.போட்டி 7 - மார்ச் 31, வியாழன், மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

3.போட்டி 12 - ஏப் 04, திங்கள், மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

4.போட்டி 15 - ஏப் 07, வியாழன், மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக டெல்லி கேபிடல்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

5.போட்டி 20 - ஏப். 10, ஞாயிறு, மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

6.போட்டி 26 - ஏப். 16, சனி, பிற்பகல் 3:30

மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

7.போட்டி 31 - ஏப். 19, செவ்வாய், மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

8.போட்டி 37 - ஏப். 24, ஞாயிறு, மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

9.போட்டி 42 - ஏப் 29, வெள்ளி, மாலை 7:30

பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

10.போட்டி 45 - மே 01, ஞாயிறு, பிற்பகல் 3:30

டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

11.போட்டி 53 - மே 07, சனி, மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

12.போட்டி 57 - மே 10, செவ்வாய், மாலை 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக குஜராத் டைட்டன்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

13.போட்டி 63 - மே 15, ஞாயிறு, இரவு 7:30

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

14.போட்டி 66 - மே 18, புதன், மாலை 7:30

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 66வது போட்டி, டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விவரம்

கே.எல்.ராகுல், ரவி பிஷ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குயிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, மார்க் வுட், ஆவேஷ் கான், அன்கிட் ராஜ்பூட், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, சபாஷ் நதீம், மன்னன் வோரா, மோஷின் கான், ஆயுஷ் பதோனி, கெயில் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லீவிஸ், மயங்க் யாதவ்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement