
IPL 2023, MI vs RR Dream11 Team: Sanju Samson or Rohit Sharma? Check Fantasy XI (Image Source: CricketNmore)
ஐபிஎல் 16ஆவது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று இரவு 7 மணிக்கு மோத இருக்கின்றன. இத போட்டியானது மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் – மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- நேரம் - இரவு 7:30 மணி
- இடம் - வான்கடே மைதானம், மும்பை
போட்டி முன்னோட்டம்