
IRE vs SA, 2nd ODI: South Africa have won the toss and have opted to field (Image Source: Google)
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக முடிவின்றி அமைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டப்லினில் இன்று நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச முடிவுசெய்துள்ளார். அதன்படின் இன்றைய போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக அன்ரிச் நோர்ட்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.