அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது.
Ireland vs South Africa 2nd ODI, Dream11 Prediction: அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே முதல் போட்டியை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதேசமயம் அயர்லாந்து அணி தொடரில் நீடிப்பதற்காக இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Trending
IRE vs SA 2nd ODI: Match Details
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - அக்டோபர் 04, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)
IRE vs SA 2nd ODI: Live Streaming Details
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
IRE vs SA 2nd ODI Head-to-Head In T20Is
- மோதிய போட்டிகள் - 09
- தென் ஆப்பிரிக்கா - 07
- அயர்லாந்து - 01
- முடிவில்லை - 01
IRE vs SA 2nd ODI Ground Pitch Report
இப்போட்டி நடைபெறவுள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானதில் இதுவரை 52 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 34 முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றிபெற்ற நிலையில் 18 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 249 ரன்களாவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 209 ரன்களாகவும் உள்ளது. மேற்கொண்டு இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 313 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Ireland and South Africa Possible XIs
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கே), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரெல், ஃபியோன் ஹேண்ட், மார்க் அதிர், கிரேக் யங், கிரஹாம் ஹியூம்
தென் ஆப்பிரிக்கா: ரியான் ரிக்கெல்டன், டோனி டி ஸோர்ஸி, டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்
IRE vs SA 2nd ODI: Dream11 Team
- விக்கெட் கீப்பர்கள்: ரியான் ரிக்கல்டன்
- பேட்டர்ஸ்: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், டெம்பா பவுமா (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள்: ஆண்டி மெக்பிரைன், வியான் முல்டர்
- பந்துவீச்சாளர்கள்: லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், கிரெய்க் யங், மார்க் அதிர்,
IRE vs SA 2nd ODI Dream11 Prediction, Today Match IRE vs SA, IRE vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, IRE vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Ireland and South Africa
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now