இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை vs வங்கதேசம், முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
SL vs BAN 1st Test, Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது.
SL vs BAN: Match Details
மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
இடம் - கலே கிரிக்கெட் மைதானம், கலே
நேரம்- ஜூன் 17, காலை 10 மணி (இந்திய நேரப்படி)
இடம் - கலே கிரிக்கெட் மைதானம், கலே
நேரம்- ஜூன் 17, காலை 10 மணி (இந்திய நேரப்படி)
SL vs BAN: Live Streaming Details
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில், சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம். SL vs BAN: Head-to-Head in IPL- Total Matches: 26
- Sri Lanka: 20
- Bangladesh: 1
- Drawn: 5
SL vs BAN: Ground Pitch Report
இந்த போட்டி கலேவில் உள்ள கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 26 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 16 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 372 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 157 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு அதிகபட்சமாக 704 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.SL vs BAN: Possible XIs
Sri Lanka: ஓஷத ஃபெர்னாண்டோ, பதும் நிஷங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, அசித்த ஃபெர்னாண்டோ, சோனல் தினுஷா, கசுன் ராஜித Bangladesh: ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், ஜேக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், எபாடோட் ஹொசைன், கலீத் அகமதுSL vs BAN: Dream11 Team
- Wicket-keepers: குசால் மெண்டிஸ், ஜக்கர் அலி
- Batters: ஏஞ்சல் மேத்யூஸ், பதும் நிஷங்கா, நஸ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹூம்
- All-rounders: மெஹிடி ஹசன் மிராஸ் (கேப்டன்), தனஞ்சய த சில்வா, கமிந்து மெண்டிஸ் (துணை கேப்டன்)
- Bowlers: பிரபாத் ஜயசூரிய, தைஜுல் இஸ்லாம்
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News