
Ireland vs Afghanistan 1st T20I: Probable Playing XI (Image Source: Google)
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளா ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - சிவில் சர்விஸ் கிளப் கிரிக்கெட் மைதானம், பெல்ஃபெஸ்ட்
- நேரம் - இரவு 8 மணி
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 18
- அயர்லாந்து வெற்றி - 04
- ஆஃப்கானிஸ்தான் வெற்றி - 14