Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2021 : இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தரஸ் - ஃபேண்டஸி லெவன்!

அபுதாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்மாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

Advertisement
Islamabad United vs Lahore Qalandars, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI
Islamabad United vs Lahore Qalandars, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 13, 2021 • 01:39 PM

அபுதாவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் ஆறாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 13, 2021 • 01:39 PM

இத்தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்மாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்:  இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தரஸ்
  • தேதி - ஜூன் 13
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 6.30 மணி

நேருக்கு நேர் 

இரு அணிகளும் பிஎஸ்எல் தொடரில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லாகூர் கலந்தர்ஸ் அணி 9 முறையும், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

அணி தகவல்கள்

இஸ்லாமாபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தனிப்பட்ட காரணங்களினால் நடப்பாண்டு பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியுள்ளார். 

உத்தேச அணி விவரம்

இஸ்லாமாபாத் யுனைடெட் - காலின் முன்ரோ, உஸ்மான் கவாஜா, ஹுசைன் தலாத், ரோஹைல் நசீர், சதாப் கான் (கே), இப்திகார் அகமது, ஆசிப் அலி, அலிகான், முகமது மூசா, அகீஃப் ஜாவேத், முகமது வாசிம் ஜூனியர்.

லாகூர் கலந்தர்கள் - ஃபக்ர் ஸமான் (கே), சோஹைல் அக்தர், முஹம்மது பைசன், முகமது ஹபீஸ், பென் டங்க், டிம் டேவிட், ரஷீத் கான், ஜேம்ஸ் ஃபால்க்னர், அகமது தானியல், ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவூப்.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - பென் டங்க்
  • பேட்ஸ்மேன்கள் - உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, சோஹைல் அக்தர், ஃபக்கர் ஜமான்
  • ஆல்ரவுண்டர்கள் - சதாப் கான், ஜேம்ஸ் பால்க்னர், முகமது ஹபீஸ்
  • பந்து வீச்சாளர்கள் - முகமது வாசிம், ரஷீத் கான், ஹரிஸ் ரவூப்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement