
Islamabad United vs Peshawar Zalmi, Eliminator 2 – Prediction, Fantasy XI Tips & Probable XI (CRICKETNMORE)
அபுதாபியில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் இறுதி காட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஸ்வர் ஸால்மி
- இடம் : ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் : இரவு 9.30 மணி