
Jadeja, Ashwin In Monty Panesar's India Playing XI For WTC Final Against New Zealand (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. இப்போட்டியானது ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான நியூசிலாந்து ஏற்கெனவே இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 24 பேர் அடங்கிய இந்திய அணி வரும் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது உத்தேச இந்திய அணியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தேர்வு செய்துள்ளார்.