
Keshav Maharaj Announced Captain For South African Team, Wayne Parnell Gets A Recall (Image Source: Google)
இம்மாத இறுதியில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 26ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் நவம்பர் 28ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
அதேசமயம் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகள் சென்சூரியனிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜஹனெஸ்பார்க்கிலும் நடைபெறவுள்ளது.