
Kiwis Depart For England For WTC Final vs India, Tests vs Host (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தோடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது.
இத்தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் இன்று இங்கிலாந்திற்கு சென்றடைந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 14 நாள்கள் தனிமைப் படுத்தப்பட உள்ளனர். இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் ஜூன் 2ஆம் தேதி லண்டனில் தொடங்கவுள்ளது.
Time to fly! #ENGvNZ #WTC21 pic.twitter.com/1sgKyOBawH
— BLACKCAPS (@BLACKCAPS) May 15, 2021