ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறு 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது

ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Kolkata Knight Riders vs Rajasthan Royals Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
KKR vs RR Match Details
- மோதும் அணிகள்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம் - ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா
- நேரம் - மே 06, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
- மோதிய போட்டிகள் - 31
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 15
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 14
- முடிவில்லை - 02
- விக்கெட் கீப்பர் - ரெஹ்மானுல்லா குர்பாஸ்
- பேட்ஸ்மேன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்), அஜிங்கியா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, வைபவ் சூர்யவன்ஷி
- ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், வனிந்து ஹசரங்கா, ரியான் பராக்
- பந்துவீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் சக்ரவர்த்தி.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News