
Kolkata Knight Riders vs Mumbai Indians, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Prob (Image Source: Google)
ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம், புனே
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்