Advertisement

ஐபிஎல் 2021: ஆர்சிபி vs கேகேஆர் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 

Advertisement
Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore, 31st IPL Match – Blitzpools Cricket Match Pred
Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore, 31st IPL Match – Blitzpools Cricket Match Pred (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 19, 2021 • 02:32 PM

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 19, 2021 • 02:32 PM

போட்டி தகவல்கள் 

Trending

  •     மோதும் அணிகள் : ஆர்சிபி vs கேகேஆர்
  •     இடம்:  ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  •     நேரம்: மாலை 3.30 மணி

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கேகேஆர் அணி 15 முறையும், ஆர்சிபி அணி 13 முறையையும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அணி நிலவரம்

ஆர்சிபி: அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்ட வனிந்து ஹசரஙா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட் ஆகியோர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

கேகேஆர்: நடப்பு சீசனிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ளது கேகேஆர் அணிக்கு பெரும் பின்னடவைவாக அமைந்துள்ளது. 

உத்தேச அணி

ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், ராஜத் படிதர், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், டிம் டேவிட், முகமது அசாரூதின், வானிந்து ஹசரங்கா,  ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

கேகேஆர்: நிதிஷ் ராணா, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, ஷகிப் அல் ஹசன், ஈயான் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், டிம் சௌதி, ஹர்பஜன் சிங், பிரஷித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.

  பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  •     விக்கெட் கீப்பர்கள் : டி வில்லியர்ஸ்
  •     பேட்ஸ்மேன்கள் : விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல்,ராகுல் திரிபாதி, சுப்மன் கில்
  •     ஆல்ரவுண்டர்கள்: ஆண்ட்ரே ரஸ்ஸல், வனிந்து ஹசரங்கா
  •     பவுளர்கள்: முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால், வருண் சக்ரவர்த்தி, ஹர்பஜன்சிங்

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement