
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: Probable XI (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
மேலும் இப்போட்டிகான கேகேஆர் அணியில் டிம் செய்ஃபெர்டிற்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.