
Kumar Dharmasena among six match officials named for India's tour of Sri Lanka (Image Source: Google)
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
ஜூலை 13ஆம் தேதி இத்தொடர் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியைச் சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.