
Kyle Jamieson Makes A Huge Jump In ICC Rankings; Nears Ravichandran Ashwin (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு தொடருக்கு பிறகும் வீரர்களுக்கான பேட்டிங், பந்துவீச்சு, ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8 விக்கெட்டுகளை எடுத்த கைல் ஜேமிசன், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3ஆ இடம் பிடித்துள்ளார். மேலும் 825 புள்ளிகளைத் தொட்ட 5ஆவது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகின்றனர்.