
LPL 2021: Colombo Stars beat Galle Gladiators by 3 wickets (Image Source: Google)
எல்பிஎல் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் கலே கிளாடியேட்டர்ஸ் - கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கலே கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பென் டங்க் 38 ரன்களைச் சேர்த்தார். ஸ்டார்ஸ் அணி தரப்பில் தனஞ்செய டி சில்வா, சமீரா, தனஞ்செய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.