
Marco Jansen earns maiden ODI call-up, Nortje ruled out series against India (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.