
Means a lot to me, says Ashwin after India complete clean sweep against NZ (Image Source: Google)
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இத்தொடரில் இடம்பிடித்திருந்த அணியின் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முதலிரு போட்டிகளில் விளையாடி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்நிலையில் தொடர்ந்து முடிந்து அஸ்வின் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.