
Mini IPL in South Africa As Six of the Nine IPL Franchises Wins Bid in Latest T20 League In Town-Re (Image Source: Google)
ஐபிஎல் போன்றே டி20 தொடரினை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்கவில் 6 அணிகளை ஏலம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் கிரிம் ஸ்மித் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஐபிஎல் அணிகள் எந்தெந்த அணிகளை வாங்கியுள்ளது
- மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன்
- சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பெர்க்
- லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்- டர்பன்
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போர்ட் எலிசபெத்
- டெல்லி கேப்பிடல்ஸ் - பிரிட்டோரியா
- ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல்